உளவியல் பார்வையில் பெற்றோர்களும், குழந்தைகளும்

September 17, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உளவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு)Dr. V. சுரேஷ் அவர்கள். “உளவியல் பார்வையில் பெற்றோர்களும், குழந்தைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.