விஞர் கண்ணதாசனின் கவிதைப் பயணம்

October 17, 2025

புதுக்கோட்டை, கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி அறிவியல் மகளிர் கல்லூரி, மதிப்புறு பேராசிரியர், தமிழ்த்துறை, முனைவர் மு. பாலசுப்பிரமணியன் அவர்கள். “கவிஞர் கண்ணதாசனின் கவிதைப் பயணம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.