இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
March 18, 2025
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பூச்சியியல் துறை, பேராசிரியர் Dr.M.சந்திரசேகரன் அவர்கள். “இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.