மறுசுழற்சி செய்வோம் சமூக மறுமலர்ச்சி அடைவோம்

March 18, 2025

மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் துறை, பேராசிரியர்& துறைத்தலைவர், Dr.s.கண்ணன் அவர்கள். “மறுசுழற்சி செய்வோம் சமூக மறுமலர்ச்சி அடைவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.