நோயாளிகள் பாதுகாப்பும்,  உரிமைகளும்

September 18, 2023

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள்  நோயாளிகள் பாதுகாப்பும்,  உரிமைகளும் குறித்து வழங்கிய உரையாடல்.