கல்வெட்டுகள் காட்டும், தொல்லியல் வரலாறு

September 19, 2026

சிவகங்கை  மாவட்டம். சிவகங்கை தமிழவையம், ஒருங்கிணைப்பாளர், சிவகங்கை தொல்நடைக்குழு, நிறுவநர், புலவர் கா. காளிராசா அவர்கள். “கல்வெட்டுகள் காட்டும், தொல்லியல் வரலாறு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.