சிறுதானிய சிற்றுண்டிகள்

February 20, 2025

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் பஞ்சாயத்து, நாவலூர் கிராமம், ஸ்ரீ தான்யலட்சுமி மகளிர் சுயஉதவிக் குழு, திருமதி. T. சங்கீதா அவர்கள். “சிறுதானிய சிற்றுண்டிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.