ஒன்றுபட்ட சமூகம், ஒளிரும் எதிர்காலம்
February 20, 2026

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு சங்கம்-SASY, நிர்வாக இயக்குநர், Dr.V.A.ரமேஷ் நாதன் அவர்கள். “ஒன்றுபட்ட சமூகம், ஒளிரும் எதிர்காலம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.