சிட்டுக்குருவிகள் காப்போம்! இயற்கை வளம் பேணுவோம்!!
March 20, 2025
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர், விலங்கியல் துறை பேராசிரியர், Dr.ஜெ.நாகராஜன் அவர்கள். “சிட்டுக்குருவிகள் காப்போம்! இயற்கை வளம் பேணுவோம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.