இயற்கையின் அதிசயம் சிட்டுக்குருவிகள்

March 20, 2026

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, உதவிப்பேராசிரியர், விலங்கியல் துறை,  சிட்டுக்குருவி கூண்டு வினியோகஸ்தர்,M. ராஜேஷ் அவர்கள். “இயற்கையின் அதிசயம் சிட்டுக்குருவிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.