வாகைச்  சூடிய மும்மணிகள்

January 21, 2026

புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள்: யஸ்வினி, T. ராகவி, M. நவீனா, உடற்கல்வி இயக்குனர், முனைவர் நா. ராக்கேஷ் அவர்கள். “வாகைச்  சூடிய மும்மணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.