தாய்மொழியின் தனித்துவம்

February 21, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கல்வியியல் துறை, பேராசிரியர் (தமிழ்), முனைவர்த. தமிழ்ச் செல்வன் அவர்கள். “தாய்மொழியின் தனித்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.