“உன்னால் முடியும்” (பகுதி 33),

March 21, 2024

திண்டுக்கல் மாவட்டம், பழனி, போட்டித் தேர்வு பயிற்றுநர், திருமதி. P.அமிர்தவர்ஷினி அவர்கள் “உன்னால் முடியும்” (பகுதி 33), (குரூப் 4 – Unit 01 – பொது அறிவியல் (பகுதி 07)), குறித்து வழங்கிய உரையாடல்.