கவிதை வகைகளும் இலக்கண இலக்கிய நயங்களும்

March 21, 2025

திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, தமிழ்த்துறை, இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், Dr.A. ஜெசிந்தா ராணி அவர்கள். “கவிதை வகைகளும் இலக்கண இலக்கிய நயங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.