ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-1)

July 21, 2025

சென்னை, எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை, உதவி பேராசிரியர், திருமதி. சத்ய பாமா அவர்கள். “ஊட்டச்சத்தும் உடல் ஆரோக்கியமும்( பகுதி-1) “என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.