உழவர்களின் நண்பன்

November 21, 2024

நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரி, விலங்கியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆய்வுத்துறை, தேர்வு நிலை துணைப் பேராசிரியர், Dr. தி.பிரகாசம் அவர்கள். “உழவர்களின் நண்பன்” வனமும், வாழ்வியலும் (பகுதி 66) என்ற தலைப்பில் வழங்கிய உரை.