மன அமைதியும், ஆரோக்கியமும் தரும் யோகா
May 22, 2026

திருச்சிராப்பள்ளி, விவேகானந்தா யோகா மையம், நிறுவனர் மற்றும் முதன்மை யோகா சிகிச்சையாளர், Dr.T.சந்தானகிருஷ்ணன் அவர்கள். “மன அமைதியும், ஆரோக்கியமும் தரும் யோகா” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.