மின்சார வாகனங்களும், பொருளாதார வளர்ச்சியும்

June 22, 2026

திருச்சிராப்பள்ளி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி,பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr. V. காளீஸ்வரி அவர்கள், “மின்சார வாகனங்களும், பொருளாதார வளர்ச்சியும்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.