ஓவியக்கல்வி தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்புகளும்

August 22, 2025

பாண்டிச்சேரி, பாரதியார் பல்கலைக்கூடம், நுண்கலைத் துறை, உதவிப்பேராசிரியர் (ஓய்வு), ஓவியர் இரா. சேகர் அவர்கள். “ஓவியக்கல்வி தொழில்நுட்பங்களும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.