இடர்பாடின்றிப் பேச எளிய மருத்துவம்
October 22, 2025

தஞ்சாவூர், லேடி ஆஃப் ஹெல்த் பல்நோக்கு மருத்துவமனை, காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்,Dr.M. .ஜிதேஷ் அவர்கள். “இடர்பாடின்றிப் பேச எளிய மருத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.