வானிலை மாற்றங்களும், காலநிலைக் கல்வியும்
March 23, 2025
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பத்துறை, பேராசிரியர், காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைப்பாளர், Dr M. கோவிந்தராஜு அவர்கள். “வானிலை மாற்றங்களும், காலநிலைக் கல்வியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.