தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள்

July 23, 2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள்” (புத்தக மதிப்புரை பகுதி 109) என்ற தலைப்பில் வழங்கிய உரை.