உழவு செய்வோம்! உயிர்கள் காப்போம்

December 23, 2024

திருச்சி மாவட்டம், துறையூர், இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி(IIAT-TNAU), இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பயிர் பெருக்கவியல்) சர்வதேச வேளாண் ஆராய்ச்சியாளர் (வாழை),(CIAT-CGIAR),DR. சி. இளையபாலன் அவர்கள், “உழவு செய்வோம்! உயிர்கள் காப்போம்!! என்ற தலைப்பில் வழங்கிய உரை.