கணியான்கூத்துக்- கலை, கலாச்சாரம், சமூக விழிப்புணர்வு

February 24, 2026

திருநெல்வேலி மாவட்டம், ஆரைக்குளம், கணியான்கூத்துக் கலைஞர், திரு. த.மாரியப்பன் அவர்கள் “கணியான்கூத்துக்- கலை, கலாச்சாரம், சமூக விழிப்புணர்வு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.