காசநோய் இல்லா உலகம்- நம்மால் சாத்தியம்
March 24, 2026

புதுக்கோட்டை, தாரா மருத்துவமனை, நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர் & மேலாண்மை இயக்குநர் Dr. P. தனசேகரன் அவர்கள். “காசநோய் இல்லா உலகம்- நம்மால் சாத்தியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.*****