கரடியின் வகைகளும், வாழ்வியல் முறைகளும்

April 24, 2025

திண்டுக்கல், எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, விலங்கியல் துறை , உதவி பேராசிரியர், முனைவர்.  ப. செந்தில் இளங்கோ  அவர்கள் “கரடியின் வகைகளும், வாழ்வியல் முறைகளும்” வனமும் வாழ்வியலும் (பகுதி – 88), எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.