கல்லூரிப் படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்
May 24, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “கல்லூரிப் படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.