” தோல் பராமரிப்பும் , பாதுகாப்பும் “
November 24, 2023
புதுக்கோட்டை, நிஜாம் காலணி, (வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, உதவிப் பேராசிரியர் ), தோல் நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர், திரு. Dr.C.K.ஸ்ரீராம் அவர்கள், ” தோல் பராமரிப்பும் , பாதுகாப்பும் ” குறித்து வழங்கிய உரையாடல்.