இயற்கை விவசாயத்தில் மூடக்கின் முக்கியத்துவம்
February 25, 2025
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உழவியல் துறை, (வேளாண் அறிவியல்) இணைப்பேராசிரியர்
Dr.K. வெங்கடலட்சுமி அவர்கள். “இயற்கை விவசாயத்தில் மூடக்கின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.