சுய தொழில் செய்வோம், வாழ்வாதாரம் மேம்படுத்துவோம்
February 25, 2025
திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி, சைன் மகளிர் சுயஉதவிக்குழு, திருமதி D.ஜெயந்தி அவர்கள். “சுய தொழில் செய்வோம், வாழ்வாதாரம் மேம்படுத்துவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.