நீடித்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

March 25, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், மறவநத்தம், ராஜா நாட்டு கோழிப்பண்ணை, உரிமையாளர், திரு. R. ராஜா அவர்கள். “நீடித்த வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.