” இயற்கை நாரிழை” கண்டுபிடிப்பும், காப்புரிமையும்
September 25, 2023
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை, பேராசிரியர். முனைவர் சௌ. கிரேஸ் அன்னபூரணி அவர்கள் ” இயற்கை நாரிழை” – கண்டுபிடிப்பும், காப்புரிமையும் குறித்து வழங்கிய உரையாடல்.