தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு
February 26, 2025
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “தமிழ் இலக்கியத்தில் தாராபாரதியின் பங்கு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.