பல்லுயிர்பெருக்கம் – எதிர்கால வாழ்வாதாரத்திற்கான வளம்
June 26, 2025

மயிலாடுதுறை, தேர்ட் பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தலைவர், முனைவர் ச. சாண்டில்யன் அவர்கள். “பல்லுயிர்பெருக்கம் – எதிர்கால வாழ்வாதாரத்திற்கான வளம் (வனமும் வாழ்வியலும்-96)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.