போலியோ ஒழிப்போம்! குழந்தைகள் நலன் காப்போம்!!

June 26, 2026

புதுக்கோட்டை, மாவட்ட சுகாதாரத்துறை, குழந்தைகள் நல மருத்துவர், Dr.R.ரம்யா அவர்கள். பொது நல, சுகாதார மருத்துவர், Dr.N.பழனிவேல் ராஜா அவர்கள். “போலியோ ஒழிப்போம்! குழந்தைகள் நலன் காப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.