திரையரங்க தொழில்நுட்பமும், சமூகப் பங்களிப்பும்
March 27, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், ஸ்ரீனிவாச திரையரங்கம், உரிமையாளர், திரு. S.கார்த்திக் அவர்கள். “திரையரங்க தொழில்நுட்பமும், சமூகப் பங்களிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.