ஒருங்கிணைந்த பண்ணையம் – அமைப்பு, செயல்பாடு, முக்கியத்துவம்

May 27, 2025

ஈரோடு மாவட்டம், சித்தோடு, முன்னோடி இயற்கை விவசாயி, Dr.C.சண்முகசுந்தரம் அவர்கள். “ஒருங்கிணைந்த பண்ணையம் – அமைப்பு, செயல்பாடு, முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய  உரையாடல்.