இது எங்கள் பூமி
May 27, 2026

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி,மேனாள் வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர், திரு.கோ. சுரேஷ்குமார் அவர்கள். “இது எங்கள் பூமி”(புத்தக மதிப்புரை பகுதி 153)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.