சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி படிப்புகள், உதவித்தொகை, வேலைவாய்ப்புகள்

April 29, 2025

கோயம்புத்தூர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, இயக்குனர், Dr.P.அல்லி ராணி அவர்கள். “சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி படிப்புகள், உதவித்தொகை, வேலைவாய்ப்புகள்.” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.