இயற்கை விவசாயமும், பொருளாதார மேம்பாடும்

November 29, 2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கல்பட்டிச்சத்திரம், ஆதிநிலம் இயற்கை வேளாண் பண்ணை, உரிமையாளர், திரு.E. அரவிந்தன் அவர்கள். “இயற்கை விவசாயமும், பொருளாதார மேம்பாடும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.