இட்லி என்னும் இனிய உணவு
March 30, 2025
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர், ஆர். வி. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப் பேராசிரியர், திருமதி கு. யசோதாதேவி அவர்கள். “இட்லி என்னும் இனிய உணவு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.