ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்
April 30, 2025
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்” (புத்தக மதிப்புரை பகுதி 97) என்ற தலைப்பில் வழங்கிய உரை.