பாரம்பரியம் போற்றும் சுற்றுலாத்தளங்கள்

August 30, 2025

கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், வரலாறு மற்றும் சுற்றுலாத்துறை, பேராசிரியர் & தலைவர் (ஓய்வு), Dr.P.N.பிரேமலதா அவர்கள். “பாரம்பரியம் போற்றும் சுற்றுலாத்தளங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.