நீங்களும் கால்பந்தாட்ட வீரராகலாம்

November 30, 2024

திருச்சிராப்பள்ளி, ஷாஸ் கால்பந்து அகாடமி, தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர், திரு. சல்மான் ஃபாரிஸ் எம் சித்திக் அவர்கள். “நீங்களும் கால்பந்தாட்ட வீரராகலாம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.