ஊட்டச்சத்து வகைகளும், பயன்களும்
May 31, 2025

புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், திரு Dr.K.சரவணன் அவர்கள். “ஊட்டச்சத்து வகைகளும், பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.