” கோபத்தின் பாதிப்புகளும், மன அமைதியின் நன்மைகளும்” 

July 31, 2023

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள் ” கோபத்தின் பாதிப்புகளும்,  மன அமைதியின் நன்மைகளும்”  குறித்து வழங்கிய உரையாடல்.