பூச்சியினங்கள் வகைகளும், வாழ்க்கை முறைகளும்

July 31, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, பேராசிரியர் & தலைவர், Dr. வெ.செல்வநாராயணன் அவர்கள். (வனமும் வாழ்வியலும்) “பூச்சியினங்கள் வகைகளும், வாழ்க்கை முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.