விழிப்புடன் இருப்போம்! எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்
December 1, 2024
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள். “விழிப்புடன் இருப்போம்! எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்!!”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.