வீரமங்கை வேலுநாச்சியார் வீரவரலாறும், தேசப்பற்றும்
January 3, 2025
சேலம், அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை, இணைப் பேராசிரியர் முனைவர் R.பன்னீர் செல்வம் அவர்கள், “வீரமங்கை வேலுநாச்சியார் வீரவரலாறும், தேசப்பற்றும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.