இந்திய ரிசர்வ் வங்கி- தோற்றமும், சேவைகளும்

April 1, 2025

புதுக்கோட்டை, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருத்தாளர்( 2024 ), முதுகலை பொருளியல் ஆசிரியர் மற்றும் உதவித்தலைமை ஆசிரியர், திரு. இரா. இராஜநாராயணன் அவர்கள். “இந்திய ரிசர்வ் வங்கி- தோற்றமும், சேவைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.